சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்தியக் குடியரசில் திரைப்படத்துறைக்கு வழங்கப்படும் விருதுகளுள் மிக முக்கியமாகக் கருதப்படுபவை தேசிய திரைப்பட விருதுகள். 1954 இல் முதலில் வழங்கப்பட்ட இவ்விருதுகள் ஆண்டுதொறும், சிறந்த இயக்குநர், படம், நடிகர், நடிகை போன்ற பல பிரிவுகளில் வழங்கப் படுகின்றன. சிறந்த நடிகைக்கான தங்கத் தாமரை விருதைப் பெற்றவர்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

விருது வென்றவர்கள்

வருடம் நடிகை படம் மொழி
2012 வித்யா பாலன்
[1]
டர்ட்டி பிக்சர்
இந்தி
2011 சரண்யா பொன்வண்ணன்
மித்தாலி ஜக்டாப் வராத்கர்[2]
தென்மேற்கு பருவக்காற்று
பாபு பாண்ட் பாஜா
தமிழ்
மராத்தி
2010 அனன்யா சாட்டர்ஜி அபஹோமன் வங்காளம் [3]
2009பிரியங்கா சோப்ராஃபேஷன்இந்தி
2008உமாஸ்ரீகுலாபி டாக்கீஸ்கன்னடம்
2007பிரியாமணிபருத்தி வீரன்தமிழ்
2006சரிகாபர்சானியாஆங்கிலம்
2005தாராஹசீனாகன்னடம்
2004மீரா ஜாஸ்மின்பாடம் ஒண்ணு: ஒரு விளப்பம், பெருமழக்காலம்மலையாளம்
2003கொங்கனா சென் ஷர்மாமிஸ்டர் அண்ட் மிசஸ் அய்யர்ஆங்கிலம்
2002தபுசாந்தினி பார்இந்தி
ஷோபனாமித்ர, மை ஃபிரண்ட்ஆங்கிலம்
2001ரவீனா டான்டன்தமான் - எ விக்டிம் ஆஃப் மாரிடல் வயலன்ஸ்இந்தி
2000கிரோன் கேர்பரிவாலிபெங்காலி
1999சப்னா ஆஸ்மிகாட்மதர்இந்தி
1998இந்திராணி ஹால்தார், ரிதுபர்ணா சென்குப்தாதஹான்பெங்காலி
1997தபுமாச்சிஸ்இந்தி
1996சீமா பிஸ்வாஸ்பன்டிட் குயின்இந்தி
1995டெபஷ்ரீ ராய்உனீஷே எப்ரல்பெங்காலி
1994ஷோபனாமணிச்சித்ரதாழ்மலையாளம்
1993டிம்பிள் கபாடியாருதாலிஇந்தி
1992மொயோலா கோஸ்வாமிஃபிரிங்கோட்டிஅசாமிய மொழி
1991விஜயசாந்திகர்த்தவ்யம்தெலுங்கு
1990ஸ்ரீலேகா முகர்ஜீபரசுராமர் குதார்பெங்காலி
1989அர்ச்சனாதாசிதெலுங்கு
1988அர்ச்சனாவீடுதமிழ்
1987மொனிஷா உன்னிநாகசதங்கள்மலையாளம்
1986சுஹாசினிசிந்து பைரவிதமிழ்
1985சப்னா ஆஸ்மிபார்இந்தி
1984சப்னா ஆஸ்மிகாந்தார்இந்தி
1983சப்னா ஆஸ்மிஅர்த்இந்தி
1982ரேகாஉம்ராவோ ஜான்உருது
1981ஸ்மிதா பாட்டீல்சக்ராஇந்தி
1980ஷோபாபசிதமிழ்
1979சாரதாநிமஜ்ஜனம்தெலுங்கு
1978ஸ்மிதா பாட்டீல்பூமிகாஇந்தி
1977லட்சுமிசில நேரங்களில் சில மனிதர்கள்தமிழ்
1976ஷர்மிலா தாகூர்மொளசம்இந்தி
1975சப்னா ஆஸ்மிஅங்குர்இந்தி
1974நந்தின் பக்தவத்சலாகாடுகன்னடம்
1973சாரதாசுயம்வரம்மலையாளம்
1972வஹீதா ரெஹ்மான்ரேஷ்மா அவுர் ஷேராஇந்தி
1971ரேஹானா சுல்தான்தாஸ்தக்இந்தி
1970மாதவி முகர்ஜிதிபரதிர் கப்யாபெங்காலி
1969சாரதாதுலாபாரம்மலையாளம்
1968நர்கீஸ் தத்ராத் அவுர் தின்இந்தி
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads