சிறீலங்கா சுதந்திர மக்கள் கூட்டமைப்பு

From Wikipedia, the free encyclopedia

சிறீலங்கா சுதந்திர மக்கள் கூட்டமைப்பு
Remove ads

சிறீலங்கா சுதந்திர மக்கள் கூட்டமைப்பு (Sri Lanka People's Freedom Alliance, SLPFA; சிங்களம்: ශ්‍රී ලංකා නිදහස් පොදුජන සන්ධානය) என்பது is இலங்கை பொதுசன முன்னணி, இலங்கை சுதந்திரக் கட்சி மற்றும் பதினைந்து சிறிய கட்சிகள் இணைந்து 2019 ஆம் ஆண்டில் ஏற்படுத்திய ஒரு இடதுசாரி அரசியல் கூட்டணியாகும்.

விரைவான உண்மைகள் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுசனக் கூட்டமைப்பு Sri Lanka Freedom People's Alliance, தலைவர் ...
Remove ads

வரலாறு

2019 அக்டோபர் 31 அன்று இலங்கை பொதுசன முன்னணி, இலங்கை சுதந்திரக் கட்சி உட்படப் 17 அரசியல் கட்சிகள் கொழும்பில் இக்கூட்டமைப்பை உருவாக்கின.[12][13] இந்த 17 கட்சிகளாவன:[14][15]

இக்கூட்டமைப்பு 2019 அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இலங்கை பொதுசன முன்னணி வேட்பாலர் கோட்டாபய ராஜபக்சவை ஆதரித்தது.[16][17] 2020 நாடாளுமன்றத் தேர்தலில் இக்கூட்டணி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் நாற்காலி சின்னத்தில் போட்டியிடவிருந்தது.[18][19] ஆனாலும், 2020 பெப்ரவரியில், தனது மொட்டு சின்னத்தில் இது போட்டியிடவுள்ளது.[20][21]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads