சிவபுரம், புதுக்கோட்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிவபுரம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு நகரப் பகுதியாகும்.[2][3]
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 102.76 மீ. உயரத்தில், (10.3439°N 78.7919°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு சிவபுரம் நகரானது அமையப் பெற்றுள்ளது.
கல்வி
கல்லூரிகள்
ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரி,[4] கற்பக விநாயகா மேலாண்மை நிறுவனம்,[5] எம். ஆர். எம். கல்வியியல் கல்லூரி மற்றும் கற்பக விநாயகா செவிலியர் கல்லூரி[6] ஆகியவை சிவபுரம் நகரிலுள்ள கல்லூரிகளாகும்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads