சிவரிக்கீரை
தாவரவகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிவரிக்கீரை (ஆங்கிலம்: Celery (தாவரவியல் பெயர்: Apium graveolens), என அழைக்கப்படும் இது, அபியேசியே (Apiaceae) குடும்பத்தைச் சார்ந்த தாவரமாகும். சதுப்புநிலத்தில் செழித்து வளரும் இச்செடி, பண்டைக்காலத்திலிருந்து ஒரு காய்கறியாக வேளாண்மை செய்யப்பட்டு வருகிறது. இடம் மற்றும் சாகுபடியாளரைப், பொறுத்து, வித்திலை (hypocotyl), தண்டுகள், மற்றும் இலைகள் சமைத்து உண்ணப்படுகிறது. சிவரிக்கீரையின் விதையை ஒரு நறுமண உணவுப் பொருளாகவும் , அதனுடைய சாறு மருந்துகளாகவும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.[2]
Remove ads
சான்றாதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads