சுங்கை வாங் பிளாசா

கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங் பகுதியில் ஒரு வணிக வளாகம் From Wikipedia, the free encyclopedia

சுங்கை வாங் பிளாசாmap
Remove ads

சுங்கை வாங் பிளாசா (மலாய்: Plaza Sungei Wang; ஆங்கிலம்: Sungei Wang Plaza) என்பது மலேசியா; கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங் பகுதியில் அமைந்துள்ள ஒரு வணிக வளாகம் ஆகும். இந்த வணிக வளாகத்தின் மொத்த சில்லறை விற்பனைத் தளம் மட்டும் ஏறக்குறைய 800,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது.

விரைவான உண்மைகள் சுங்கை வாங் பிளாசா Sungei Wang Plaza, மாற்றுப் பெயர்கள் ...

இந்த வணிக வளாகத்தின் முக்கியமான குத்தகையாளர்களில் ஜெயண்ட் பல்பொருள் அங்காடி (Giant Supermarket), ஜும்பா @ சுங்கை வாங் (JUMPA @ Sungei Wang), பிளாஸ்தாகார்ஸ் (Blastacars), கேம்ப்5 (Camp5), டெய்சோ (Daiso) மற்றும் மிஸ்டர் டிஐஒய் (MR. DIY) போன்ற வணிகத் தளங்கள் அடங்கும்.

Remove ads

பொது

புக்கிட் பிந்தாங் பூங்காவில் ஒரு பகுதியாக இருந்த இந்த வணிக வளாகம், 1972 மே 16-இல் ஒரு வணிக நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது.[1] மேலும் 1977-இல் வணிகத்திற்காகத் திறக்கப்பட்டது. இந்த வணிக வளாகம் RM 100 மில்லியன் செலவில் கட்டப்பட்டது.[2][3][4]

இந்த வணிக வளாகம் 1992, 2013-ஆம் ஆண்டுகளில், புனரமைப்பு செய்யபட்டது. 2018-ஆம் ஆண்டில், மேலும் பெரிய அளவில் புதுப்பித்தல் செய்யபட்டது.

அணுகல்

தொடருந்து நிலையங்கள்

சுங்கை வாங் பிளாசாவிற்கு அருகிலுள்ள தொடருந்து நிலையம்:

காட்சியகம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads