சென்றம்பாக்கம்
இது தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது From Wikipedia, the free encyclopedia
Remove ads
சென்றம்பாக்கம் (Sendrambakkam), தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் வட்டத்தில் உள்ள மணலி உள்வட்டத்தில் அமைந்த ஒரு வருவாய் கிராமம் ஆகும். [3]
Remove ads
வரலாறு
முன்னர் சென்றாம்பாக்கம் ஊராட்சி, திருவள்ளூர் மாவட்டத்தின் புழல் ஊராட்சி ஒன்றியத்தின் ஒரு கிராம ஊராட்சியாக இருந்தது. 2012-இல் இவ்வூராட்சி சென்னை மாவட்டத்தின் திருவொற்றியூர் வட்டத்தில் இணக்கப்பட்டு, தற்போது பெருநகர சென்னை மாநகராட்சியின், மணலி மண்டலம் - எண் 2-இல் உள்ளது. [4] இது வட சென்னை பகுதியில் உள்ளது.
சிற்றூர்கள்
சென்றம்பாக்கம் வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள சிற்றூர்கள்
- ஆர்.வி.கே.சி. நகர்
- கலைஞர் நகர்
- சென்றம்பாக்கம் காலனி
- எம்.ஜி. நகர்
- சென்றம்பாக்கம்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads