சோமங்கலம் சுந்தரராஜ பெருமாள் கோயில்
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு பெருமாள் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுந்தரராஜ பெருமாள் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சோமங்கலம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1] இக்கோயில் சுமார் 950 வருடங்கள் பழமையானது.[2] மூலவர் சுந்தரராஜ பெருமாள் மற்றும் தாயார் சவுந்தரவல்லி ஆவர்.
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் மீட்டர் உயரத்தில், 12.944963°N 80.035979°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு சோமங்கலம் பகுதியில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.
திருவிழா
இக்கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுவது போல் 25 சூன் 2023 அன்றும் ஆனி அஸ்த நட்சத்திரத்தன்று சுவாமிக்கு திருமஞ்சன அபிசேகம் மற்றும் 26 சூன் 2023 அன்று கருடசேவை நிகழ்வுகள் நடைபெற்றன.[3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads