ஜாஃபர்கான் பேட்டை
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜாஃபர்கான் பேட்டை (Jafferkhanpet) சென்னையின் தென்மேற்குப் பகுதியில் அடையார் ஆற்றினை அடுத்து அமைந்துள்ள ஓரு குடியிருப்புப் பகுதியாகும்.[2][3] [4]அதன் அண்மையில் கிண்டி, கே கே நகர், அசோக் நகர், சைதாப்பேட்டை, ஈக்காடுதாங்கல் ஆகிய சுற்றுப்பகுதிகள் உள்ளன. கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து வடபழனி செல்லும் பிரிவு இங்கு இறங்குகிறது. அடையார் பாலத்தை அடுத்தமைந்துள்ள காசி சந்திப்பு குறிப்பிடத்தக்கதாகும். இங்கு காசி மற்றும் விஜயா திரையரங்குகள் உள்ளன. இதன் அருகில் உதயம் திரையரங்கமும் உள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads