டிரைடெண்ட் சென்னை

From Wikipedia, the free encyclopedia

டிரைடெண்ட் சென்னைmap
Remove ads

டிரைடெண்ட் சென்னை (ஆங்கிலம்: Trident, Chennai) என்பது தமிழ் நாட்டின் தலைநகரான சென்னை மீனம்பாக்கத்தில் ஒபராய் குழுமத்திற்குச் சொந்தமான ஓர் ஐந்து நட்சத்திர விடுதியுடன் கூடிய உணவகம் ஆகும்.[1] மேலும் இந்த விடுதியானது சென்னை நகரின் மையப்பகுதியிலிருந்து சுமார் 20 நிமிட பயண தூரத்தில் சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் செல்லும் ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ளது. ஓபராய் குழுமத்தினால் நிர்வகிக்கப்படும் இந்த விடுதியானது 5 ஏக்கர்கள் (2.0 ha) நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது.[2]

விரைவான உண்மைகள் டிரைடெண்ட், சென்னை Trident, Chennai, விடுதி சங்கிலி ...
Remove ads

உணவுவிடுதி மற்றும் வசதிகள்

டிரைடெண்ட் சென்னை உணவு விடுதியானது ஓபராய் குழுமத்தால் நிர்வாகிக்கப்படும் இவ்விடுதியில் நூற்று ஐம்பத்தி ஏழு அறைகள் மற்றும் பத்து அறைத் தொகுப்புகள், சினமென் மற்றும் சமுத்ரா என்னும் உணவகங்கள் மற்றும் ஆர்காட் அருந்தகம் உட்பட மொத்தம் நூற்று அறுபத்தேழு அறைகள் உள்ளன. மேலும் முதலாம் ஆலாப் மற்றும் இரண்டாம் ஆலாப் சந்திப்பு அறைகள் ஒருங்கிணைத்து 4,356 சதுர அடிகள் (404.7 m2)ளில் 375 பேர் தங்கும் திறன் கொண்டவை. செட்டிநாடு சந்திப்பு அறை 880 சதுர அடிகள் (82 m2)ளில் 45 பேர் தங்கும் வசதி கொண்டது. முதலாம் ட்ரைடெண்ட் சந்திப்பு அறையில் பதினைந்து பேரும் இரண்டாம் டிரைடெண்ட் மற்றும் மூன்றாம் டிரைடெண்ட் சந்திப்பு அறைகளில் தலா ஆறு பேர் தங்கலாம்.[3]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads