தலைச்சங்காடு

தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

தலைச்சங்காடு என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2] திருத்தலைச்சங்க நாண்மதியம் என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டது.[3]

விரைவான உண்மைகள் தலைச்சங்காடு, நாடு ...
Remove ads

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 16.82 மீ. உயரத்தில், (11.1374°N 79.7933°E / 11.1374; 79.7933) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு தலைச்சங்காடு அமைந்துள்ளது.

Thumb
தலைச்சங்காடு
தலைச்சங்காடு
தலைச்சங்காடு (தமிழ்நாடு)

சமயம்

இந்துக் கோயில்கள்

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படும் நாண்மதியப் பெருமாள் கோயில்[4] என்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பெருமாள் கோயில் ஒன்றும், சங்காரண்யேசுவரர் கோயில்[5] என்ற சிவன் கோயில் ஒன்றும் தலைச்சங்காடு பகுதியில் அமையப் பெற்றுள்ளன.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads