திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி

From Wikipedia, the free encyclopedia

திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி
Remove ads

புனித சூசையப்பர் கல்லூரி (St. Joseph's College, SJC) என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், திருகோணமலையில் அமைந்துள்ள ஆண்களுக்கான ஒரு தேசியப் பாடசாலை ஆகும்.[2]

விரைவான உண்மைகள் புனித சூசையப்பர் கல்லூரி St Joseph's College, அமைவிடம் ...
Remove ads

வரலாறு

இப்பாடசாலை 1867 மார்ச்சு 19 இல் வண. அருட்தந்தை லூயிசு மேரி கீட்டிங் என்பவரால் தொடங்கப்பட்டது. 1931 ஏப்ரல் 1 அன்று திருகோணமலை மறைமாவட்டம் இப்பாடசாலையை லூசியானா மாகாணம் இயேசு சபையினரிடம் ஒப்படைத்தது. இலங்கையில் தனியார் பாடசாலைகள் 1960 ஆம் ஆண்டில் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டன, புனித சூசையப்பர் கல்லூரி ஒரு கட்டணம் வசூலிக்காத தனியார் பாடசாலையாக இருக்கத் தீர்மானித்தது, ஆனாலும் அதன்பிறகு பொருளாதார ரீதியாகப் போராடிய இப்பாடசாலை, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

Remove ads

இங்கு படித்தவர்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads