திருக்கண்ணங்குடி

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia

திருக்கண்ணங்குடிmap
Remove ads

திருக்கண்ணங்குடி இது தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிக்கல் என்ற ஊருக்கருகில் உள்ளது. இங்குள்ள லோகநாதபெருமாள் திருக்கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்களில் ஒன்றாகவும் உள்ளது.

விரைவான உண்மைகள்
Remove ads

பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள்

கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி,திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை ஆகியவை பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

கோவில்அமைவிடம்
லோகநாதப் பெருமாள் கோவில்திருக்கண்ணங்குடி
கஜேந்திரவரதர் கோவில்கபிஸ்தலம்
நீலமேகபெருமாள் கோவில்திருக்கண்ணபுரம்
பக்தவக்ஷலபெருமாள் கோவில்திருக்கண்ணமங்கை
உலகளந்தபெருமாள் கோவில் திருக்கோவிலூர்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads