திருநெல்வெண்ணெய்
தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருநெல்வெண்ணெய் (Tiruneivanai) என்பது இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தின், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.[4] இவ்வூர் நெல் வெண்ணை, நெல் வணை, நெய்வெண்ணை, நெய் வணை என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இங்கே ஞானசம்பந்தரின் தேவாரப்பதிகம் பெற்ற சிவன் கோயில் உள்ளது. தேவாரத்தில் நெல்வெண்ணெய் என்ற பெயரால் இவ்வூர் அழைக்கப்படுகிறது.[5]
Remove ads
அமைவிடம்
இ்வ்வூரானது உளுந்தூர்பேட்டை தொடருந்து நிலையத்திற்கு வடமேற்கே 6 கி.மீ. தொலைவில் உள்ளது.
இவ்வூரின் சிறப்பு
- சொர்ணகடேஸ்வரர் கோயில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயமாகும்.[6]
- நெய்வேணை சொர்ணகடேஸ்வரர், நெல்வெண்ணெய்யப்பர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும்.[7]
சம்பந்தர் பாடல் பெற்ற இச் சிவாலயம் சனகாதியோர் நால்வரும் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads