திருவாங்கூர் ஓநாய் பாம்பு
ஊர்வன இனத்தை சார்ந்தது From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருவிதாங்கூர் ஓநாய்ப் பாம்பு அல்லது வெள்ளிக்கோல் வரையன்[2] (Travancore wolf snake) கலோபெரியா (Colubridae) பேரினத்தில் காணப்படும் ஊர்வன குடும்பத்தைச் சார்ந்த ஒரு வகைப் பாம்பு இனம் ஆகும். இவை தமிழகப் பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆனை மலைக் காடுகளில் காணப்படுகிறது.
Remove ads
பரவல்
இவை பாக்கித்தான், இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர், ஆந்திரா, தமிழ் நாடு, மத்திய பிரதேசம், ஒரிசா, மகாராட்டிரா மற்றும் கேரளம் போன்ற பகுதிகளில் பரவியுள்ளது.
வாழ்விடம்
இவை இலையுதிர் (Deciduous) சமவெளி (Plain) குன்றுகள், மற்றும் பசுமை மாறாக் காடுகளில் (Evergreen forest) காணப்படுகிறது.
நடத்தை
திருவாங்கூர் ஓநாய் பாம்புகள் இரவில் உணவுகளைத் தேடிப் பிடித்து உட்கொள்ளும் பழக்கத்தைக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads