தேசிய நெடுஞ்சாலை 108 (இந்தியா)
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்று From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 108 (National Highway 108 - NH 108) என்பது இந்தியாவில் உள்ள ஒரு நெடுஞ்சாலை ஆகும். இது திரிபுராவில் வடக்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள பனிசாகரிலிருந்து தொடங்கி மிசோரத்திலுள்ள அய்சால் வரை நீள்கிறது.[1] இச்சாலையானது லெங்புய் விமான நிலையத்தை மிசோரத்தின் தலைநகரான அய்சாலுடன் இணைக்கிறது. இந்நெடுஞ்சாலையானது சாவ்ல்னுவாம் மற்றும் மாமித் ஆகிய நகரங்கள் வழியாகச் செல்கிறது.
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads