தேசிய நெடுஞ்சாலை 126 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசிய நெடுஞ்சாலை 126 (National Highway 126 (India)), பொதுவாக தே. நெ. 126 எனக் குறிப்பிடப்படுவது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 26-ன் ஒரு கிளைச்சாலை ஆகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 126 இந்தியாவில் ஒடிசா மாநிலத்தை கடந்து செல்கிறது.[2]

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...
Remove ads

வழித்தடம்

தேசிய நெடுஞ்சாலை 126 பாரபாலி, தௌரகாண்டா, பனிமோரா, சிச்சிண்டா மற்றும் சோகெலாவை இணைக்கிறது.[1][2]

சந்திப்புகள்

தே.நெ. 26 பாராபாலி அருகில் முனையம்[1]
தே.நெ. 53 சோகெலா அருகில் முனையம்[1]

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads