தேசிய நெடுஞ்சாலை 53 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 53, (National Highway 53 (India)-பழைய எண் தே. நெ. 6 சூரத்-கொல்கத்தா, தே. நெ. 200 பிலாசுபூர்-சண்டிகோல் & தே. நெ. 5அ சண்டிகோல்-பாரதீப் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1]
தே. நெ. 53, குசராத்தில் உள்ள ஹாஜிரா மற்றும் ஒடிசாவில் உள்ள பரதீப் துறைமுகத்தை இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 53 இந்தியாவின் குசராத்து, மகாராட்டிரா, சத்தீசுகர் மற்றும் ஒடிசா மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.[2]
இந்தச் சாலை இந்தியாவில் ஆசிய நெடுஞ்சாலை 46 வலையமைப்பின் ஒரு பகுதியாகும். இது கொல்கத்தாவிலிருந்து சூரத் வரை 1975 கி.மீ. (1227 மைல்) தூரத்திற்கு மேல் ஓடுவதாக அதிகாரப்பூர்வமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இது சூரத்-கொல்கத்தா நெடுஞ்சாலை என்றும் அழைக்கப்படுகிறது.[3]
இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமராவதி மற்றும் அகோலா இடையே 75 கிலோமீட்டர் (கி. மீ.) நீளமுள்ள மிக நீண்ட நெடுஞ்சாலையை 105 மணி 33 நிமிடங்களில் வடிவமைத்தற்காகக் கின்னஸ் உலக சாதனையை உருவாக்கியுள்ளது. புதிதாக கட்டப்பட்ட சாலை தேசிய நெடுஞ்சாலை 53-இன் ஒரு பகுதியாகும்.
Remove ads
வழித்தடம்
முதன்மை தேசிய நெடுஞ்சாலை 53 இந்தியாவின் நான்கு மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.[1][2]
குசராத்து
மகாராட்டிராம்
குசராத்து எல்லை நவாபூர் நந்துபார் துலே, ஜல்கான் பூசாவல், மல்காப்பூர், காம்கான், அகோலா, முர்திசாபூர், அமராவதி, கரஞ்சா (வர்தா பண்டாரா, திரோரா, கோந்தியா, தியோரி)
சத்தீசுகர்
மகாராட்டிரா எல்லை-ராஜ்நந்த்கான், துர்க், பிலாய், ராய்ப்பூர், ஆரங், கோராரி, பித்தோரா, சராய்பாலி-ஒடிசா எல்லை.
ஒடிசா
சத்தீசுகர் எல்லை-பர்கட், சம்பல்பூர், திலீபானி, தியோகர், பார்கோட், பல்லஹாரா, சமல் தடுப்பணை, கோடிபங்கா, தால்செர், காமாக்யாநகர், புவன், சுகிந்தா, துப்ரி, சண்டிகோல், அரிதாசுபூர், சிலிபூர், பூட்டமண்டாய், பாரதீப் துறைமுகம்.
Remove ads
ஆசிய நெடுஞ்சாலைகள்
மகாராட்டிராவின் துலேவிலிருந்து ஒடிசாவின் பல்லகாரா வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை 53 ஆசிய நெடுஞ்சாலை 46 இன் ஒரு பகுதியாகும்.[4]
சந்திப்புகளின் பட்டியல்
- குசராத்து

- கசிரா துறைமுகத்தில் முனைய புள்ளி.
தே.நெ. 64 சூரத் அருகே
தே.நெ. 48பால்சனா அருகே
தே.நெ. 56வ்யாரா அருகே
தே.நெ. 953 சோங்கத் அருகே
- மகாராட்டிரம்

தே.நெ. 752G விசர்வாடி அருகே என். எச். 752ஜி
தே.நெ. 753B செவாலி அருகே என். எச். 753பி
தே.நெ. 160H குசும்பே அருகே
தே.நெ. 52 துலே அருகே
தே.நெ. 60 துலே அருகே
தே.நெ. 753J ஜல்கான் அருகே
தே.நெ. 753F ஜல்கான் அருகே
தே.நெ. 753L முக்தைநகர் அருகே
தே.நெ. 753J மல்காப்பூர் அருகே
தே.நெ. 161H நந்துரா அருகே
தே.நெ. 753E காம்கான் அருகே
தே.நெ. 548C காம்கான் அருகே
தே.நெ. 548CC காம்கான் அருகே
தே.நெ. 161 பாலப்பூர் அருகே
தே.நெ. 161 அகோலா அருகே
தே.நெ. 161A அகோலா அருகே
தே.நெ. 361C முர்திசாபூர் அருகே
தே.நெ. 361C ஹிவ்ரா புத்ருக் அருகே
தே.நெ. 353K நண்ட்கான் பெத் அருகே
தே.நெ. 347A தலகான் அருகே
தே.நெ. 547E கோண்ட்கேரி அருகே
தே.நெ. 353I நாக்பூர் அருகே
தே.நெ. 353J நாக்பூர் அருகே
தே.நெ. 353D நாக்பூர் அருகே
தே.நெ. 44 நாக்பூர் அருகே
தே.நெ. 247 கும்தலா அருகே
தே.நெ. 247 பாந்தாரா அருகே
தே.நெ. 353C சாக்கோலி அருகே
தே.நெ. 353C கோமராவுக்கு அருகில்
தே.நெ. 543 தியோரி அருகே
- சத்தீசுகர்

தே.நெ. 30 ராய்ப்பூர் அருகே
தே.நெ. 353 கோராய் மகாசமுந்த் அருகே
தே.நெ. 153 சராய்பாலி அருகே தேசிய நெடுஞ்சாலை
- ஒடிசா
தே.நெ. 126 சோஹேலா அருகே}
தே.நெ. 26 பர்கர் அருகே
தே.நெ. 55 சம்பல்பூர் அருகே
தே.நெ. 53 பல்லஹாரா அருகே
தே.நெ. 49 பிரவாசுனி அருகே
தே.நெ. 153B சரபால் அருகே தேசிய நெடுஞ்சாலை
தே.நெ. 149 தேவகர் அருகே
தே.நெ. 720 துபுரி அருகே
தே.நெ. 16 சண்டிகோல் அருகே
- பாரதீப் துறைமுகத்தில் முனையம்
ஊசலாட்ட பாதைகளுடன் வரைபடம்
மேலும் காண்க
- இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
- மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads