தேசிய நெடுஞ்சாலை 140 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

தேசிய நெடுஞ்சாலை 140 (இந்தியா)
Remove ads

தேசிய நெடுஞ்சாலை 140 (National Highway 140 -India) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது பூதலபட்டில் தொடங்கி திருப்பதி சாலையில் முடிவடைகிறது. இதன் மொத்த நீளம் 58.85 கி. மீ. ஆகும்.[1][2]

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...
Remove ads

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads