தேசிய நெடுஞ்சாலை 18 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 18 (National Highway 18)(தேநெ 18)(பழைய தேநெ 32, தேநெ 33 மற்றும் தேநெ 5 ஆகியவற்றின் இணைவு) இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தன்பாத்தின் கோபிந்த்பூரிலிருந்து உருவாகிறது. இது 361 கி.மீ. தூரம் பயணித்து ஒடிசாவின் பாலேஸ்வரில் முடிவடைகிறது.[1] இது தன்பாத் நகரம், மஹுதா, சாஸ், புருலியா, பலராம்பூர், ஜம்சேத்பூர், காட்சிலா, பஹராகோரா, பரிபடா மற்றும் பாலேஸ்வர் வழியாகச் செல்கிறது. இது முன்பு தேநெ 32ஆக இருந்தது ஆனால் 2012-ல் மாற்றப்பட்டது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads