தேசிய நெடுஞ்சாலை 316அ (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 316அ (National Highway 316A (India)), பொதுவாக தே. நெ. 316அ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 16-இன் துணைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 316அ இந்தியாவின் ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.[2]
Remove ads
வழித்தடம்
- ஒடிசா
கொனார்க், இரத்தன்பூர், சதபயா, தம்ரா, பாசுதேவ்பூர், தலபாடா, சண்டிபூர், சந்தனேசுவர்-மேற்கு வங்காள எல்லை.[1][2]
தேசிய நெடுஞ்சாலை 16 (பத்ராக்கிலிருந்து சந்தபாலி வரை) புதிய இணைப்பு
- மேற்கு வங்காளம்
ஒடிசா எல்லை-திகா
சந்திப்புகள்
தே.நெ. 316 கொனார்க் அருகே முனையம் [1]
தே.நெ. 116B திகா அருகே முனையம் [1]
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads