தேசிய நெடுஞ்சாலை 427 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசிய நெடுஞ்சாலை 427 (தே. நெ. 427)(National Highway 427 (India)) என்பது இந்தியாவின் கிழக்கிருந்து-மேற்கு நோக்கிப் பயணிக்கும் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது கவ்லியில் தொடங்கி ஜலுக்பாரியில் முடிவடைகிறது.[1] இந்த நெடுஞ்சாலை மேற்கு அசாமின் வடக்கரை மாவட்டங்கள் வழியாகச் செல்கிறது. தேசிய நெடுஞ்சாலை 427 அமைக்கப்பட்டது. இந்த நெடுஞ்சாலை மத்திய பொதுப்பணித் துறை மூலம் பராமரிக்கப்படுகிறது.

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...
Remove ads

சந்திப்புகள்

தே.நெ. 27 கவ்லி அருகே முனையம்

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads