தேசிய நெடுஞ்சாலை 717 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 717 (தே. நெ. 717)(National Highway 717 (India)) என்பது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை முற்றிலும் மேற்கு வங்காள மாநிலத்தில் செல்கிறது.[1] இது தேசிய நெடுஞ்சாலை 17-இன் இரண்டாம் நிலை பாதையாகும். 2010ஆம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலைகள் மறுசீரமைக்கப்படுவதற்கு முன்பு, சல்சா, மைனாகுரி இடையேயான பகுதி பழைய தேசிய நெடுஞ்சாலை 31-இன் ஒரு பகுதியாக இருந்தது.[2] 27 திசம்பர் 2013 அன்று இந்திய அரசின் அறிவிப்பின் மூலம், தேசிய நெடுஞ்சாலை 717 என மைனகுரியிலிருந்து இந்தியா/வங்களதேச எல்லையின் எல்லைக் கடக்கும் சாங்ரபந்தா வரை நீட்டிக்கப்பட்டது.[3] இந்த வழித்தடத்தின் மைனகுரி முதல் சாங்ரபந்தா வரையிலான பகுதி ஆசிய நெடுஞ்சாலை 48-இன் ஒரு பகுதியாகும்.[4]
Remove ads
வழித்தடம்

தே. நெ. 717 பராதிகி, மைனகுரி, சாங்ரபந்தாவின் வடக்கே சல்சாவினை இணைக்கிறது. இது இந்தோ/வங்களதேச எல்லையில் முடிவடைகிறது.[5]
சந்திப்புகள்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads