தேசிய நெடுஞ்சாலை 785 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 785 (National Highway 785 (India)), பொதுவாக தே. நெ. 785 எனக் குறிப்பிடப்படுவது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 85ன் ஒரு துணைச் சாலை ஆகும்.[3] தே. நெ. 785 இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைக் கடந்து செல்கிறது.[2]
Remove ads
வழித்தடம்
தே. நெ. 785 மதுரை, நாகனாகுளம், அய்யர்பங்களா, ஊமச்சிக்குளம், வேம்பராலி, வத்திப்பட்டி, சத்திரப்பட்டி, சின்னப்பட்டி, நத்தம் மற்றும் துவரங்குறிச்சி ஆகிய பகுதிகளை இணைக்கிறது.[1][2][4][5]
சந்திப்பு
தே.நெ. 85 மதுரை அருகில் முனையம்[2]
தே.நெ. 383 நத்தம் அருகில்
தே.நெ. 38 முனையம் துவரங்குறிச்சி அருகில்
விரிவாக்கம்
- 28 பிப்ரவரி 2019 அன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோதி, தேசிய நெடுஞ்சாலை 785ன் பகுதிகளான மதுரை - செட்டிகுளம் வரையிலான 7.30கி.மீ நீளமுள்ள பாதை ரூ.679.98 கோடி மதிப்பினிலும், செட்டிக்குளம் - நத்தம் வரையிலான 29.39கி.மீ நீளமுள்ள பாதை ரூ.837.61 கோடி மதிப்பினிலும் மேம்படுத்த அடிக்கல் நாட்டினார்.[6][7][8][9]
- 02 ஜனவரி 2024 அன்று பாரதப்பிரதமர் நரேந்திர மோதி, தேசிய நெடுஞ்சாலை 785ன் பகுதிகளான செட்டிக்குளம் - நத்தரம் வரையிலான 29.39கி.மீ நீளத்திற்கு கட்டப்பட்ட நான்குவழிச் சாலையை திறந்து வைத்தார்.[10]
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
