நகைச்சுவை நாடகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நகைச்சுவை நாடகம் (Comedy-drama) எனப்படுவது திரைப்படம், அரங்கு மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காட்சிப்படுத்தப்படும் நகைச்சுவை மற்றும் நாடகத்தின் கலவை வகையாகும்.[1][2] நகைச்சுவை நாடகம் பெரும்பாலும் தொலைக்காட்சியில் தான் தொடராக எடுக்கப்படுகின்றது.[3][4][5][6] 1990களில் இயக்குநர் நாகா இயக்கத்தில் வெளியான ரமணி வெர்சஸ் இந்த வகைக்குள் அடங்கும்.
தொடர்கள்
- ரமணி விஸ் ரமணி 1
 - ரமணி விஸ் ரமணி 2
 - எஸ். வி. சேகர்ரின்
- சிரிப்பு மழை
 - காட்டுல மழை
 - காமெடி தர்பார்
 
 - சிரி சிரி கிரேசி
 - கிருஷ்ணா லட்டு தின்ன ஆசையா (2013)
 - சின்ன பாப்பா பெரிய பாப்பா (2002-2005) / (2014-2018)
 - தேன்மொழி பி.ஏ
 - மடிப்பாக்கம் மாதவன் (2013-2015)
 - அடுக்கு வீட்டு அண்ணாசாமி (2018-2019)
 
திரைப்படங்கள்
- மணல் கயிறு
 - மிசையானாலும் மனைவி
 - பொண்டாட்டி பொண்டாட்டிதான்
 - கதாநாயகன்
 - நாணயம் இல்லாத நாணயம்
 - எங்க வீட்டு ராமாயணம்
 - வேடிக்கை என் வாழ்க்கை
 
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads