நந்திவரம் நந்தீசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நந்திவரம் நந்தீசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[2]

விரைவான உண்மைகள் நந்திவரம் நந்தீசுவரர் கோயில், ஆள்கூறுகள்: ...
Remove ads

அமைவிடம்

தாம்பரம் செங்கல்பட்டு சாலையில் கூடுவாஞ்சேரிக்கு அருகாமையில் உள்ளது.[3] கூடுவாஞ்சேரி நந்தீசுவரர் கோயிலானது, 12.8460°N 80.0645°E / 12.8460; 80.0645 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமையப் பெற்றுள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இக்கோயில் இயங்குகிறது.[4]

இறைவன்

இக்கோயிலில் உள்ள இறைவன் நந்தீசுவரர் ஆவார். இறைவி சௌந்தர்யநாயகி ஆவார். [2]

பிற சன்னதிகள்

திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா உள்ளனர். [2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads