நவக்கிரகம் (திரைப்படம்)
கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நவக்கிரகம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில்[1] வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், இலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2] திரைப்படம் 1970 செப்டம்பர் 3 அன்று வெளியிடப்பட்டது.[3]
Remove ads
நடிகர்கள்
- நாகேஷ்
- இலட்சுமி
- ஸ்ரீகாந்த்
- முத்துராமன்
- வி. கோபாலகிருஷ்ணன்
- ஒய். ஜி. மகேந்திரன்
- ராகினி
- இராம பிரபா
- சிவகுமார் (கௌரவத் தோற்றம்)
அறிமுகம்
நவகிரகம் திரைப்படத்தின் மூலம் ஒய். ஜி. மகேந்திரன் திரைப்பட நடிப்புலகுக்கு அறிமுகமானார். [4]
பாடல்கள்
வி. குமார் இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி.[5]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads