பங்கே பிகாரி கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பங்கே பிகாரி கோயில் (Bankey Bihari Temple) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவனம் எனும் இடத்தில் அமைந்த இராதாகிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். விரஜ பிரதேசத்தில் பேசப்படும் விரஜ் மொழியில் பங்கே பிகாரி எனும் சொல்லிற்கு, வளைந்து மகிழ்பவர் என்று பொருள். இக்கோயிலில் கிருஷ்ணர் தனது உடலை மூன்று இடங்களில் வளைந்து ராதைக்கு காட்சி அளிக்கிறார். 1864-ஆம் ஆண்டில் இக்கோயில் மறுசீரமைத்து கட்டப்பட்டது.[1][2]இக்கோயில் மூலவர் இராதாகிருஷ்ணன் ஆவார்.


Remove ads
பண்டிகைகள்
படக்காட்சிகள்
- கோயிலுக்கு வெளியில்
- நிதிவனம்
- பங்கே பிகாரி கோயிலின் நுழைவாயில், பக்கவாட்டுக் காட்சி
- கோயில் வாசலில் பூமாலைகள் விற்பவர்கள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads