பத்து மலை முருகன் சிலை

From Wikipedia, the free encyclopedia

பத்து மலை முருகன் சிலைmap
Remove ads

முருகன் சிலை ( மலேசிய மொழி :Tugu Dewa Murugga),[1] மலேசியாவில் உள்ள ஓர் இந்து தெய்வத்தின் மிக உயரமான சிலை ஆகும்.[2][3] 42.7 மீட்டர்கள் (140 அடி) உயரம் கொண்ட இச்சிலை மலேசியாவின் மிக உயரமான சிலை ஆகும்.

விரைவான உண்மைகள் ஆள்கூறுகள், இடம் ...

அந்தச் சிலை மலேசியத் தமிழர்களால் கட்டப்பட்டது. இது கட்டுவதற்கு மூன்று ஆண்டுகள் ஆனது. சனவரி 2006-இல் தைப்பூச திருவிழாவின் போது திறக்கப்பட்டது. கோயிலின் நிர்வாக அதிகாரம் தமிழ் வம்சாவளியினரிடம் உள்ளது.

Remove ads

பொது

ஒவ்வோர் ஆண்டும், தமிழ் நாட்காட்டியின்படி தைப்பூசத்தின் புனித நாளில், தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு சென்று ஆசி பெறுவார்கள். இது பத்து குகைகளின் அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ முருகன் பெருமாள் கோவிலில் அமைந்துள்ளது.[4]

கட்டுமானம்

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads