பருத்திப்பட்டு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பருத்திப்பட்டு என்ற புறநகர்ப் பகுதியானது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ளது. இவ்வூரின் அஞ்சல் குறியீட்டு எண் 600071 ஆகும்.[1]

விரைவான உண்மைகள் பருத்திப்பட்டு, நாடு ...
Remove ads

அமைவிடம்

பருத்திப்பட்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 48.68 மீ. உயரத்தில், (13.0915°N 80.1052°E / 13.0915; 80.1052) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது.

Thumb
பருத்திப்பட்டு
பருத்திப்பட்டு
பருத்திப்பட்டு (தமிழ்நாடு)

விவரங்கள்

    • பருத்திப்பட்டு ஊரில் 'எவர்வின் வித்யாஷ்ரம்' என்ற கல்வி நிலையம் ஒன்று பயன்பாட்டில் உள்ளது.[2]
    • பருத்திப்பட்டு பகுதியில், பருத்திப்பட்டு ஏரி என்றும், ஆவடி ஏரி என்றும் அழைக்கப்படும் ஏரி ஒன்று உள்ளது.[3] பருத்திப்பட்டு ஏரியில் பசுமைப் பூங்கா ஒன்றும் அமைந்துள்ளது.[4]
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads