1765-1947 காலகட்டத்தில் இந்தியாவில் நிகழ்ந்த பஞ்சங்கள் (காலவரிசைப்படி)[1] |
ஆண்டு | பஞ்சத்தின் பெயர் | பிரித்தானிய ஆட்சிப் பகுதிகள் | இந்திய ஆட்சிப் பகுதிகள் / சமஸ்தானங்கள் | இறப்புகள் |
1769–70 | வங்காளப் பஞ்சம், 1770 | பீகார், வடக்கு மற்றும் மத்திய வங்காளம் | | 10 மில்லியன்[2] (அப்போதைய வங்காள மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு).[3] |
1782–83 | | சென்னை நகரும் அதன் சுற்றுப்புறங்களும் | மைசூர் அரசு | கீழே காண்க. |
1783–84 | சாலிசா பஞ்சம் | | டெல்லி, மேற்கு அவத், கிழக்கு பஞ்சாப், இராஜஸ்தான், மற்றும் காஷ்மீர் | 1782–84 காலகட்டத்தில் ஒரு கோடியே பத்து லட்சம் பேர் வரை மாண்டிருக்கலாம்.[4] |
1791–92 | மண்டையோடு பஞ்சம் | | ஐதராபாத், தெற்கு மராட்டியப் பகுதிகள், தக்காணம், குஜராத் மற்றும் மேவார் | 1788–94 காலகட்டத்தில் ஒரு கோடியே பத்து லட்சம் பேர் வரை மாண்டிருக்கலாம்.[5] |
1837–38 | ஆக்ரா பஞ்சம், 1837–1838 | மத்திய தோவாப் மற்றும் வடமேற்கு மாகாணங்களின் யமுனா மாவட்டங்கள் | | 800,000.[6] |
1860–61 | மேல் தோவாப் பஞ்சம், 1860–1861 | மேல் தோவாப், பஞ்சாப்பின் டெல்லி, ஹிசார் பிரிவுகள் | கிழக்கு இராஜஸ்தான் | 2 மில்லியன்.[6] |
1865–67 | 1866 ஒரிசா பஞ்சம் | ஒரிசா, பீகார், சென்னை மாகாணத்தின் பெல்லாரி, கஞ்சம் மாவட்டங்கள் | | 1 மில்லியன் (ஒரிசாவில் 814,469, பீகாரில் 135,676, கஞ்சம் மாவட்டத்தில் 10,898)[7] |
1868–70 | 1869 ராஜபுதானா பஞ்சம் | ஆஜ்மெர், மேற்கு ஆக்ரா, கிழக்கு பஞ்சாப் | ராஜபுதானா | 1.5 மில்லியன் (மிகப்பெரும்பாலும் ராஜபுதானாவில்)[8] |
1873–74 | பீகார் பஞ்சம், 1873–1874 | பீகார் | | பஞ்சத்தினால் யாரும் இறக்கவில்லை [9] |
1876–78 | சென்னை மாகாணப் பெரும் பஞ்சம், 1876-78 | சென்னை, மும்பை மாகாணங்கள் | மைசூர், ஐதராபாத் | அரசு கணிப்பு: 5.5 மில்லியன் (பிரித்தானிய ஆட்சிப்பகுதிகளில்).[6] இந்திய ஆட்சிப்பகுதிகளுக்கு புள்ளிவிவரங்கள் இல்லை. பல்வேறு கணிப்புகள் 6.1-10.3 மில்லியன் மக்கள் மாண்டிருக்கலாம் என்கின்றன.[10] |
1888–89 | | கஞ்சம் மாவட்டம், ஒரிசா, வடக்கு பீகார் | | கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் 150,000 [11] |
1896–97 | இந்தியப் பஞ்சம், 1896–97 | சென்னை, மும்பை, வங்காள மாகாணங்கள், ஐக்கிய மாகாணம், மத்திய மாகாணங்கள் | align="center" | வடக்கு மற்றும் கிழக்கு ராஜபுதானா, ஐதராபாத் | 5 மில்லியன் (பிரித்தானிய ஆட்சிப்பகுதிகளில்).[6] |
1899–1900 | இந்தியப் பஞ்சம், 1899–1900 | மும்பை மாகாணம்,
மத்திய மாகாணங்கள், பெரார், ஆஜ்மீர் || align="center" | ஐதராபத், இராஜஸ்தான், மத்திய இந்தியா, பரோடா, சௌராஷ்டிரம், கட்ச் || align="center" | 1 மில்லியன் (பிரித்தானிய ஆட்சிப்பகுதிகளில்).[6] இந்திய ஆட்சிப்பகுதிகளில் புள்ளிவிவரங்கள் இல்லை. |
1905–06 | | மும்பை | புந்தேல்கண்ட் | 235,062 (மும்பையில்). புந்தேல்கண்டுக்கு புள்ளிவிவரங்கள் இல்லை.[12] |
1943–44 | 1943 வங்காளப் பஞ்சம் | வங்காளம் | | பட்டினியால் 1.5 மில்லியன்; தொற்று நோய்ச் சாவுகளையும் சேர்த்து 3.5 மில்லியன்.[12] |