பிரின்ஸ் காசிநாதர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரின்ஸ் குணராசா காசிநாதர் (Prince Gunarasa Casinader, சூலை 21, 1926 - டிசம்பர் 12, 2018) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஆசிரியரும் ஆவார்.
காசிநாதர் மட்டக்களப்பு, மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபராகப் பணியாற்றினார்.[1][2] இவரது மனைவியின் பெயர் ஆன்.[1]
Remove ads
அரசியலில்
காசிநாதர் 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஓர் வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads