2010 ஏப்ரல் 8 ஆம் நாள் இடம்பெற்ற 2010 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்துக்கான முடிவுகள்:[4]
மேலதிகத் தகவல்கள் கட்சி, தொகுதி வாரியாக முடிவுகள் ...
கட்சி | தொகுதி வாரியாக முடிவுகள் | அஞ்சல் வாக்குகள் | இடம் பெயர்ந்தோர் வாக்குகள் | மொத்த வாக்குகள் | % | இருக்கைகள் |
மட்டக்களப்பு | கல்குடா | பட்டிருப்பு |
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ஈபிஆர்எல்எஃப், இதக, டெலோ) | 32,758 | 13,709 | 17,171 | 2,576 | 21 | 66,235 | 36.67% | 3 |
| ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (அஇமுகா, இசுக) | 35,089 | 16,786 | 7,878 | 2,254 | 2 | 62,009 | 34.33% | 1 |
| ஐக்கிய தேசிய முன்னணி (ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கை சுதந்திரக் கட்சி, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு, ஐக்கிய தேசியக் கட்சி) | 12,284 | 9,090 | 890 | 671 | 0 | 22,935 | 12.70% | 1 |
| தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் | 3,756 | 6,739 | 6,072 | 318 | 1 | 16,886 | 9.35% | 0 |
| தமிழர் விடுதலைக் கூட்டணி | 1,578 | 303 | 2,402 | 141 | 0 | 4,424 | 2.45% | 0 |
| சுயேட்சைக் குழு 6 | 300 | 608 | 437 | 17 | 0 | 1,362 | 0.75% | 0 |
| சுயேட்சைக் குழு 8 | 470 | 632 | 251 | 2 | 0 | 1,355 | 0.75% | 0 |
| ஈழவர் சனநாயக முன்னணி (ஈரோஸ்) | 568 | 238 | 230 | 30 | 0 | 1,066 | 0.59% | 0 |
| சுயேட்சைக் குழு 10 | 235 | 157 | 197 | 7 | 0 | 596 | 0.33% | 0 |
| சுயேட்சைக் குழு 4 | 95 | 155 | 179 | 1 | 0 | 430 | 0.24% | 0 |
| சுயேட்சைக் குழு 17 | 97 | 97 | 132 | 0 | 0 | 326 | 0.18% | 0 |
| சனநாயக தேசிய கூட்டணி (மவிமு.) | 218 | 61 | 28 | 17 | 0 | 324 | 0.18% | 0 |
| சுயேட்சைக் குழு 27 | 127 | 82 | 102 | 1 | 0 | 312 | 0.17% | 0 |
| சுயேட்சைக் குழு 16 | 191 | 22 | 46 | 7 | 0 | 266 | 0.15% | 0 |
| சுயேட்சைக் குழு 18 | 102 | 48 | 99 | 1 | 0 | 250 | 0.14% | 0 |
| சுயேட்சைக் குழு 11 | 117 | 82 | 36 | 2 | 0 | 237 | 0.13% | 0 |
| சுயேட்சைக் குழு 26 | 153 | 10 | 8 | 3 | 0 | 174 | 0.10% | 0 |
| சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) | 92 | 13 | 27 | 4 | 0 | 136 | 0.08% | 0 |
| இடது விடுதலை முன்னணி (இவிமு, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு) | 89 | 33 | 4 | 10 | 0 | 136 | 0.08% | 0 |
| ஐக்கிய தேசிய மாற்று முன்னணி | 49 | 44 | 41 | 0 | 0 | 134 | 0.07% | 0 |
| சுயேட்சைக் குழு 19 | 36 | 34 | 49 | 0 | 0 | 119 | 0.07% | 0 |
| தேசிய அபிவிருத்தி முன்னணி | 28 | 48 | 39 | 0 | 0 | 115 | 0.06% | 0 |
| சுயேட்சைக் குழு 22 | 13 | 67 | 11 | 6 | 0 | 97 | 0.05% | 0 |
| சுயேட்சைக் குழு 28 | 39 | 18 | 27 | 0 | 0 | 84 | 0.05% | 0 |
| சுயேட்சைக் குழு 9 | 22 | 29 | 16 | 1 | 0 | 68 | 0.04% | 0 |
| சுயேட்சைக் குழு 15 | 16 | 14 | 27 | 0 | 0 | 57 | 0.03% | 0 |
| நமது தேசிய முன்னணி | 26 | 13 | 12 | 0 | 0 | 51 | 0.03% | 0 |
| சுயேட்சைக் குழு 5 | 26 | 12 | 8 | 0 | 0 | 46 | 0.03% | 0 |
| ஜனசெத்த பெரமுன | 26 | 5 | 9 | 0 | 0 | 40 | 0.02% | 0 |
| அனைவரு குடிமக்கல், அனைவரும் அரச அமைப்பு | 13 | 9 | 15 | 0 | 0 | 37 | 0.02% | 0 |
| சுயேட்சைக் குழு 3 | 17 | 14 | 5 | 0 | 0 | 36 | 0.02% | 0 |
| சுயேட்சைக் குழு 7 | 15 | 14 | 6 | 0 | 0 | 35 | 0.02% | 0 |
| ஐக்கிய இலங்கை பாரிய பேரவை | 10 | 7 | 14 | 0 | 0 | 31 | 0.02% | 0 |
| சுயேட்சைக் குழு 12 | 15 | 8 | 6 | 0 | 0 | 29 | 0.02% | 0 |
| சுயேட்சைக் குழு 1 | 10 | 10 | 6 | 0 | 0 | 26 | 0.01% | 0 |
| சுயேட்சைக் குழு 25 | 18 | 4 | 4 | 0 | 0 | 26 | 0.01% | 0 |
| சுயேட்சைக் குழு 2 | 9 | 4 | 8 | 0 | 0 | 21 | 0.01% | 0 |
| சுயேட்சைக் குழு 20 | 10 | 5 | 6 | 0 | 0 | 21 | 0.01% | 0 |
| சுயேட்சைக் குழு 14 | 9 | 5 | 5 | 0 | 0 | 19 | 0.01% | 0 |
| சுயேட்சைக் குழு 21 | 10 | 0 | 4 | 0 | 0 | 14 | 0.01% | 0 |
| முசுலிம் விடுதலை முன்னணி | 3 | 4 | 6 | 1 | 0 | 14 | 0.01% | 0 |
| சுயேட்சைக் குழு 24 | 5 | 2 | 4 | 0 | 0 | 11 | 0.01% | 0 |
| சிங்கள மகாசம்மத பூமிபுத்திரா கட்சி | 5 | 2 | 4 | 0 | 0 | 11 | 0.01% | 0 |
| சுயேட்சைக் குழு 13 | 4 | 5 | 0 | 0 | 0 | 9 | 0.00% | 0 |
| சுயேட்சைக் குழு 23 | 1 | 4 | 3 | 0 | 0 | 8 | 0.00% | 0 |
தகுதியான வாக்குகள் | 88,754 | 49,246 | 36,524 | 6,070 | 24 | 180,618 | 100.00% | 5 |
நிராகரிக் கப்பட்டவை | 5,783 | 4,714 | 4,116 | 136 | 0 | 14,749 | | |
மொத்த வாக்குகள் | 94,537 | 53,960 | 40,640 | 6,206 | 24 | 195,367 | | |
பதிவு செய்த வாக்காளர்கள் | 155,537 | 97,135 | 80,972 | | | 333,644 | | |
வாக்குவீதம் | 60.78% | 55.55% | 50.19% | | | 58.56% | | |
மூடு
பின்வருவோர் தெரிவாயினர்:[5] எம். எல். அலிம் முகமது இஸ்புல்லா (ஐமசுகூ-அஇமுகா), 22,256 விருப்பு வாக்குகள்; சீனித்தம்பி யோகேஸ்வரன் (ததேகூ), 20,569; பி. செல்வராசா (ததேகூ), 18,485; பா. அரியநேத்திரன் (ததேகூ), 16,504; பசீர் சேகு தாவுது (ஐதேமு), 11,678.