பிஸ்வநாத் மாவட்டம்
அசாமில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிஸ்வநாத் மாவட்டம் (Biswanath District அசாமின் சோனித்பூர் மாவட்டத்தின் 3 வருவாய் வட்டங்களைக் கொண்டு பகுதிகளைக் கொண்டு இப்புதிய மாவட்டம் 15 ஆகஸ்டு 2015 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[1][2] இம்மாவட்டம் 832 கிராமங்களைக் கொண்டது. இம்மாவட்டத்தில் நிர்வாகத் தலைமையிடம் பிஸ்வநாத் சார்யாலி நகரத்தில் உள்ளது. பிஸ்வநாத் மாவட்டத்தின் வடக்கில் அருணாச்சலப் பிரதேசம், தெற்கில் பிரம்மபுத்திரா ஆறு, கிழக்கில் லக்கீம்பூர் மாவட்டம், மேற்கில் சோனித்பூர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
Remove ads
மாவட்ட நிர்வாகம், ஊராட்சி & உள்ளாட்சி அமைப்புகள்
- வருவாய் கோட்டங்கள்: பிஸ்வநாத் சரியாலி கோட்டம் மற்றும் கோக்பூர் கோட்டம்
- வருவாய் வட்டங்கள்: பிஸ்வநாத் சர்யாலி வட்டம், கோக்பூர் வட்டம் மற்றும் ஹெலம் வட்டம்
- ஊராட்சி ஒன்றியங்கள்: சாய்துவார் ஊராட்சி ஒன்றியம், புப் சாய்துவார் ஊராட்சி ஒன்றியம், பெகாலி ஊராட்சி ஒன்றியம், பாக்மோரா ஊராட்சி ஒன்றியம், பிஸ்வநாத் ஊராட்சி ஒன்றியம், சகோமோதா ஊராட்சி ஒன்றியம், சோட்டீ ஊராட்சி ஒன்றியம்,
- கிராமங்கள்: 832
- நகராட்சிகள: பிஸ்வநாத் சரியாலி மற்றும் கோக்பூர்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads