புதுவண்ணாரப்பேட்டை மெற்ரோ நிலையம்

புதுவண்ணாரப்பேட்டை மெற்றோ நிலையம் என்பது சென்னை மெற்றோவின் வழித்தடம் 1-ன் விரிவாக்கத்தில் உள From Wikipedia, the free encyclopedia

புதுவண்ணாரப்பேட்டை மெற்ரோ நிலையம்map
Remove ads

புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ நிலையம் (New Washermanpet metro station) என்பது சென்னை மெட்ரோவின் வழித்தடம் 1-ன் விரிவாக்கத்தில் உள்ள ஒரு மெட்ரோ தொடருந்து நிலையம் ஆகும். இது சென்னை நீல வழித்தடத்தில் (சென்னை மெட்ரோ) உள்ள 26 நிலையங்களில் ஒன்றாகும். இந்த நிலையம் புதுவண்ணாரப்பேட்டை மற்றும் சென்னையின் பிற வடக்கு புறநகர்ப் பகுதிகளுக்குச் சேவை செய்யும்.

விரைவான உண்மைகள் புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ நிலையம், பொது தகவல்கள் ...
Remove ads

வரலாறு

2021ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி இந்த நிலையம் திறக்கப்பட்டது. இது நிலை 1 நீலவழித்தடம் வடக்கு விரிவாக்கத்தின் போது தொடங்கப்பட்டது.[1]

நிலையம்

கட்டமைப்பு

புதுவண்ணாரப்பேட்டை என்பது நீல வழித்தடத்தில்அமைந்துள்ள ஒரு உயர்மட்ட மெட்ரோ நிலையம் ஆகும். இது இதன் அருகே உள்ள பகுதியின் அடிப்படையில் அழைக்கப்படுகிறது.

நிலைய அமைப்பு

ஜி தெரு நிலை வெளியேறு/நுழைவு
L1 இடைமாடி கட்டணக் கட்டுப்பாடு, நிலைய முகவர், மெற்றோ அட்டை விற்பனை இயந்திரங்கள், குறுக்குவழி
L2 பக்க மேடை | கதவுகள் இடதுபுறம் திறக்கும்ஊனமுற்றவர் அணுகல்
தளம் 1



தெற்கு நோக்கி
நோக்கி → சென்னை சர்வதேச விமான நிலையம் அடுத்த ரயில் நிலையம் தண்டையார்பேட்டை
தளம் 2



வடக்கு நோக்கி
நோக்கி ← விம்கோ நகர் அடுத்த நிலையம் சுங்கச்சாவடி
பக்க மேடை | கதவுகள் இடதுபுறம் திறக்கும்ஊனமுற்றவர் அணுகல்
L2

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads