புத்ராஜெயா கோபுரம்

மலேசியா, புத்ராஜெயாவின் நினைவுக் கோபுரம் From Wikipedia, the free encyclopedia

புத்ராஜெயா கோபுரம்map
Remove ads

புத்ராஜெயா கோபுரம் (ஆங்கிலம்: Putrajaya Landmark; மலாய் மொழி: Mercu Tanda Putrajaya; சீனம்: 布城地标) என்பது மலேசியா, புத்ராஜெயாவின் நினைவுக் கோபுரம் ஆகும். இந்தக் கோபுரம் மலேசிய மத்திய அரசு நிர்வாக வளாகத்தில் உள்ளது.[1]

விரைவான உண்மைகள் ஆள்கூறுகள், இடம் ...

இந்தக் கோபுரம் 1995-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. பெர்தானா புத்ரா பூங்காவில் அமைந்துள்ள இந்தக் கோபுரம் புத்ராஜெயாவின் 1-ஆவது வளாகத்தின் மிக உயரமான இடமாகும். மரங்கள் மற்றும் நீர் நீரூற்றுகள் கொண்ட நிலப்பரப்பில் உள்ளது.[2]

Remove ads

பொது

புத்ராஜெயா கோபுரம், புத்ராஜெயாவின் தொடக்கத்தை அறிமுகம் செய்கிறது. அத்துடன், எதிர்காலச் சந்ததியினர் அறிந்து கொள்ளும் நோக்கத்தில், அதன் காலக் குடுவையின் (Time Capsule) அமைப்பு; அடையாளப்படுத்தும் பாணியில் அமைக்கப்பட்டு உள்ளது.[3]

உயர்த் தொழில்நுட்பக் கருப்பொருள்; மற்றும் சமகாலப் பாரம்பரிய கருப்பொருள்களின் பயன்பாடு; ஆகியவற்றின் கலவையை அதன் வடிவமைப்பு பிரதிபலிக்கிறது.

காட்சியகம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads