புருசா மிருக வாகனம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
புருசா மிருக வாகனம் என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ சிவபெருமான் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும்.[1] புருசா மிருக வாகன அமைப்புதாடி மீசையுடன் ஞானி போன்ற தோற்றம் தருகின்ற முகத்தினைக் கொண்டும், இடை வரை மனித உடலும், மீதம் சிம்ம உடலும் கொண்டது புருசா மிருகமாகும். இருகைகளை ஏந்தி இறைவனின் திருவடிகளை தாங்குமாறு இருக்கிறார்.[1] கோயில்களில் உற்சவ நாட்கள்
இவற்றையும் காண்கஆதாரங்கள்
| ||||||
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

