பெஞ்சமின் நெத்தனியாகு

From Wikipedia, the free encyclopedia

பெஞ்சமின் நெத்தனியாகு
Remove ads

பெஞ்சமின் நெத்தன்யாஹு (Benjamin Netanyahu; எபிரேயம்: בנימין "ביבי" נתניהו; பிறப்பு 21 ஒக்டோபர் 1949) என்பவர் இஸ்ரேல் பிரதமர் ஆவார். அவர் லிகுட் கட்சியின் தலைவராக பணியாற்றுகிறார். பெஞ்சமின் நெத்தனியாகு இஸ்ரேலில் பிறந்த முதலாவது இஸ்ரேலியப் பிரதம மந்திரி ஆவார். இவர் டெல் அவிவ் நகரத்தின் மதச்சார்பற்ற யூதப் பெற்றோருக்குப் பிறந்தார்.[2][3]இவர்மார்ச் 31, 2009 முதல் 12 சூன் 2021 முடிய 5 முறை இஸ்ரேலிய பிரதமராக இருந்தார். [4]

விரைவான உண்மைகள் பெஞ்சமின் நெத்தனியாகு, இஸ்ரேல் நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ...
Remove ads

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads