பெரிய குப்பம், எண்ணூர்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெரிய குப்பம் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் எண்ணூர் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு மீனவ கிராமம் ஆகும்.
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 28.64 மீட்டர்கள் (94.0 அடி) உயரத்தில், 13.2121°N 80.3242°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, பெரிய குப்பம் புறநகர்ப் பகுதி அமையப் பெற்றுள்ளது.
வாயுக் கசிவு
பெரிய குப்பம் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள கொரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் என்ற தனியார் உரத் தொழிற்சாலையில் 26-02-2023 அன்று ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவு காரணமாக அதைச் சுற்றியுள்ள கிராமங்களின் மக்கள் மூச்சுத் திணறல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.[1][2][3][4][5]
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads