பெருங்காமநல்லூர்
மதுரை மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெருங்காமநல்லுர் (ஆங்கிலம்: Perungamanallur) என்பது இந்திய மாநிலம் தமிழ்நாடு, மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஓர் ஊராகும்.[4][5]
Remove ads
இவ்வூரின் சிறப்பு
குற்றப் பரம்பரைச் சட்டத்தின் படி தங்களைக் காவல் நிலையத்தில் பதிவு செய்து கொள்ளாத ஆயுதமற்ற பிரமலைக் கள்ளர் மக்கள் மீது 1920ல் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 16 பேர் கொல்லப்பட்டனர். இந்நிகழ்ச்சி தென்னக ஜாலியன் வாலாபாக் என அழைக்கப்படுகிறது. [6][7][8]
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads