மகிமா குமாரி மேவார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகிமா குமாரி மேவார் (Mahima Kumari Mewar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சி சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2024 பொதுத் தேர்தலில் இராஜ்சமந்த் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
Remove ads
அரசியல்
மேவார் வங்காளத்தின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள பஞ்ச்கோட் ஜமீன்தாரி தோட்டத்தைச் சேர்ந்த மகாராஜ் ஜகதீஸ்வரி பிரசாத் சிங் தியோ மற்றும் மத்தியப் பிரதேசத்தின் பாந்தி வட்டத்தினைச் சேர்ந்த ராஜமாதா வித்யா தேவி ஆகியோரின் மகள் ஆவார்.[4] இவர் 8 மே 1997 அன்று உதய்பூரின் மகாராணா, விசுவராஜ் சிங் மேவாரை மணந்தார். வருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். எச். எச். மகாராணி சாகோபாவும் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இந்திய மத்திய அரசின் 18வது மக்களவை ராஜ்சமண்ட் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Remove ads
தேர்தல் செயல்பாடு
2024
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

