மங்களா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மங்களா ( Mangala) எனப்படுவோர் இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்திலும், தமிழகத்திலும் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவார்.[1] [2][3] இச்சமூகத்தினர் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்டோராவர். இச்சமூகத்தினரின் நாவிதர் சமூகத்தின் உட்பிரிவினராக உள்ளனர். விஜயநகர பேரரசின் ஆட்சி காலத்தில் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்த இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.[4] இவர்கள் கிராமப்புற மருத்துவர்களாகவும் [5], ஒப்பனைத் தொழில் செய்பவர்களாகவும் இருந்து வருகின்றனர்.

விரைவான உண்மைகள் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள், மொழி(கள்) ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads