மஞ்சள் வெயில்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மஞ்சள் வெயில் (ஆங்கிலம்: Yellow Sunlight) 2009 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழிப் படமாகும். இத்திரைப்படத்தினை வசீகரன் இயக்கியிருந்தார். இதில் பிரசன்னா, சந்தியா, ஆர்.கே, மற்றும் பாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1] பரத்வாஜ் இசையமைத்தார். இப்படம் 12 ஜூன் 2009 அன்று வெளியிடப்பட்டது.

விரைவான உண்மைகள் மஞ்சள் வெயில், இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

ஒலிப்பதிவு

இத்திரைப்படத்திற்கு பரத்வாஜ் இசை அமைத்திருந்தார். பாடல்களை பி விஜய் எழுதியுள்ளார்.[2]

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads