மலாக்கா தேனீ மாடம்

மலேசியாவின் மலாக்கா, ஆயர் குரோவில் உள்ள மலாக்கா தாவரவியல் பூங்காவில் தேனீக்கள் மாடம் From Wikipedia, the free encyclopedia

மலாக்கா தேனீ மாடம்map
Remove ads

மலாக்கா தேனீ மாடம் (Malacca Bee Gallery; மலாய்: Galeri Lebah Melaka), என்பது முன்னர் உலக தேனீ அருங்காட்சியகம் (The World's Bees Museum; மலாய்: Muzium Lebah Sedunia) என அழைக்கப்பட்டது 2013ஆம் ஆண்டில் மலேசியாவின் மலாக்கா, ஆயர் குரோவில் உள்ள மலாக்கா தாவரவியல் பூங்காவில் தேனீக்கள் மாடமாகும்.[1]

விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...

இங்கு சுமார் 250 வகையான தேனீக்கள் மற்றும் குளவிகளின் கூடுகளின் மாதிரிகள் மற்றும் கண்கவர் தேனீ காட்சி நிகழ்ச்சியினையும் காட்சிப்படுத்தும் இடமாகும். இங்குத் தேனீ வளர்ப்பு, தேனீக்களின் இனங்கள், தேனீக்களின் வாழ்விடங்கள் மற்றும் தேன் சேகரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பாரம்பரிய கருவிகள் போன்ற பல்வேறு பிரிவுகளில் தேனித்தொடர்பான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[2]

இது மலேசியாவின் மிகப்பெரிய தேன் உற்பத்தியாளரான ஜெயண்ட் பி நிறுவனத்தினால் நிருவகிக்கப்படுகிறது. இங்கு ஒருவர் பல வகையான தேனின் சுவைகளைச் சுவைக்கலாம், தேனைப் பயன்பாட்டிற்காக வாங்கலாம்.

Remove ads

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads