மலுக்கு மாகாணம்

இந்தோனேசிய மாகாணம் From Wikipedia, the free encyclopedia

மலுக்கு மாகாணம்map
Remove ads

மலுக்கு மாகாணம் (Maluku (province)), இந்தோனேசியா மாகாணங்களில் ஒன்றாகும். இது கிழக்கு இந்தோனேசியா என்றும் குறிப்பிடப்படுகிறது. இம்மாகாணத்தில் மலுக்குத் தீவுகளின் நடு மற்றும் தென் பகுதிகள் அடங்கியுள்ளன. அம்போன் தீவிலமைந்துள்ள அம்போன் நகரமானது இம்மாகாணத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமுமாகும். இது வடக்கில் வட மலுக்குவுக்கு அடுத்தும் மேற்கில் மத்திய சுலாவெசி மற்றும் தென்கிழக்கு சுலாவேசியை அடுத்துமுள்ளது. பண்டா கடல், ஆத்திரேலியா, கிழக்குத் திமோர் ஆகியவை தெற்கிலும், பபூவா, அரஃபூரா கடல் என்பன கிழக்குப் பகுதியிலும் உள்ளன. இதன் நிலஅளவு 46,150.92 km2 ஆகும். 2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இங்குள்ள மக்கள் தொகை 1,533,506 ஆகும்.[3] 2020 ஆம் ஆண்டு மக்கள் தொகை 1,848,923 ஆக அதிகரித்துள்ளது.[4] 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 1,881,727 ஆக இருந்தது.[1]

விரைவான உண்மைகள் மலுக்கு, Capital and largest city ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads