இந்தோனேசியாவின் மாகாணங்கள்

இந்தோனேசிய நிருவாகப் பிரிவு, நாட்டின் முதனிலைத் துணைப்பிரிவு From Wikipedia, the free encyclopedia

இந்தோனேசியாவின் மாகாணங்கள்
Remove ads

மாநிலம் அல்லது புரோவின்ஸ்; (ஆங்கிலம்: Province இந்தோனேசியம்: Provinsi) என்பது இந்தோனேசியாவின் முதல் நிலை நிர்வாகப் பிரிவாகும். இந்தோனேசிய சீர்திருத்த காலத்திற்கு முன்பு (Post-Suharto era), முதல்-நிலை மாநிலப் பகுதிகள் (இந்தோனேசியம்: provinsi daerah tingkat I) என்று அழைக்கப்பட்டன.

விரைவான உண்மைகள் இந்தோனேசியாவின் மாநிலங்கள் Provinces of Indonesia Provinsi di Indonesia, வகை ...

ஒரு மாநிலம், ஓர் ஆளுநர்; மற்றும் ஒரு பிராந்திய சட்டமன்ற அமைப்பு (ஆங்கிலம்: Regional Legislative Body; இந்தோனேசியம்: Dewan Perwakilan Rakyat Provinsi) ஆகியவற்றைக் கொண்ட உள்ளாட்சி அரசாங்கத்தைக் கொண்டிருக்கும்.

மாநிலங்களின் அரசாங்கங்கள் (Provincial Governments) தங்கள் சொந்த அரசாங்க விவகாரங்களை ஒழுங்குபடுத்தவும் நிர்வகிக்கவும் அதிகாரம் கொண்டவை. இந்தோனேசியாவில் தற்போது 38 மாநிலங்கள் உள்ளன. எதிர்காலத்தில் மாநில அளவிலான நகரமான நுசந்தரா (Nusantara), அதிகாரப்பூர்வமாக 39-ஆவது மாநிலமாக அறிவிக்கப்பட்ட உள்ளது.[1]

Remove ads

இந்தோனேசிய நிர்வாக உட்பிரிவுகள்

இந்தோனேசிய நிர்வாக உட்பிரிவுகள், ஆங்கிலம்: Subdivisions of Indonesia; இந்தோனேசியம்: Pembagian Administratif Indonesia) என்பது இந்தோனேசியாவின் நிர்வாகப் பிரிவுகள்; நான்கு நிலைகளில் பிரிக்கப்பட்டுள்ளதைக் குறிக்கிறது.[2]

Remove ads

பின்னணி

ஒருமாநிலத்தின் ஆளுநரும்; உள்ளூர் பிரதிநிதி அமைப்புகளின் உறுப்பினர்களும்; ஐந்தாண்டு காலத்திற்கு மக்களின் வாக்குகளின் மூலம் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்; ஆளுநர்கள் இரண்டு தவணை மட்டுமே பணியாற்ற முடியும்.

தற்போதைய மாகாணங்கள்

இந்தோனேசியாவில் 38 மாநிலங்கள் உள்ளன. அவற்றில் ஐந்து மாநிலங்கள் சிறப்புத் தரத்தைக் கொண்டுள்ளன:

மாநிலங்கள் அலுவல் முறையாக ஏழு புவியியல் அலகுகளாகக் குழுவாக்கப்படுகின்றன.

புவியியல் அலகுகள்

இந்தோனேசியாவின் மாநிலங்கள், புள்ளிவிவரங்கள் மற்றும் தேசிய திட்டமிடல் நோக்கங்களுக்காக ஏழு புவியியல் அலகுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அவற்றுக்கு நிர்வாகச் செயல்பாடுகள் எதுவும் வழங்கப்படவில்லை.[4]

மேலதிகத் தகவல்கள் புவியியல் அலகு, மாநிலங்கள் ...


Remove ads

இந்தோனேசிய மாநிலங்களின் பட்டியல்

மேலதிகத் தகவல்கள் குறியீடு, மாநில சின்னம் ...
Remove ads

குறிப்புகள்

    மேற்கோள்கள்

    வெளி இணைப்புகள்

    Loading related searches...

    Wikiwand - on

    Seamless Wikipedia browsing. On steroids.

    Remove ads