மலேசியத் தேசியப் பூங்காக்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

மலேசியத் தேசியப் பூங்காக்களின் பட்டியல்
Remove ads

மலேசியத் தேசியப் பூங்காக்களின் பட்டியல் (ஆங்கிலம்: List of National Parks in Malaysia) என்பது மலேசியாவில் உள்ள தேசியவனப் பூங்காக்களின் (National Parks) பட்டியல் ஆகும். பெரும்பாலான வனப்பூங்காக்கள் அவை அமைந்து உள்ள மாநிலங்களின் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

Thumb
தேசிய வனப்பூங்கா (தாமான் நெகாரா)

மேற்கு மலேசியா எனும் தீபகற்ப மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் அமைந்து உள்ள எண்டாவ்-ரொம்பின் தேசியப் பூங்கா, லேடாங் மலை தேசியப் பூங்கா, மெர்சிங் தீவுகள் வனப்பூங்கா, பினாங்கு வனப்பூங்கா, பகாங் மாநிலத்தில் அமைந்து உள்ள தேசிய வனப்பூங்கா (தாமான் நெகாரா) போன்றவை கூட்டரசு மத்திய அரசாங்கத்தின் பார்வையின் கீழ் வருகின்றன.

Remove ads

தீபகற்ப மலேசியா

கூட்டரசு மத்திய அரசாங்கத்தின் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையின் கீழ் வரும் வனப்பூங்காக்கள்.[1]

Remove ads

மாநில வனப்பூங்காக்கள்

மலாக்கா

ஜொகூர்

  • புலாவ் குக்கூப் மாநிலப் பூங்கா - (Pulau Kukup State Park)
  • தஞ்சோங் பியாய் மாநிலப் பூங்கா - (Tanjung Piai State Park)

கிளாந்தான்

  • குனோங் சுத்தோங் மாநிலப் பூங்கா - (Gunung Stong State Park)

பகாங்

பேராக்

  • அரச பெலும் மாநிலப் பூங்கா - (Royal Belum State Park)
  • சுங்கை சம்பார் மான்கள் பறவைகள் காப்பகம் - (Sungkai Sambar Deer and Pheasant Wildlife Reserve)

பெர்லிஸ்

  • பெர்லிஸ் மாநிலப் பூங்கா - (Perlis State Park)
  • வாங் பினாங் காப்பகம் - (Wang Pinang Reserve)

சிலாங்கூர்

  • சிலாங்கூர் பாரம்பரிய பூங்கா - (Selangor Heritage Park)
  • புக்கிட் சகாயா செரி ஆலாம் - (Bukit Cahaya Seri Alam)
  • சுங்கை டூசுன் வனவிலங்கு காப்பகம் - (Sungai Dusun Wildlife Reserve)
  • டெம்பிளர் பூங்கா - (Templer's Park)

புத்ராஜெயா

கிழக்கு மலேசியா

சரவாக்

Thumb
சபா, சரவாக் தேசிய வனப்பூங்காக்கள்

சரவாக் வனவியல் கழகத்தின் கீழ் வருபவை.[2][3]

சபா

சபா மாநிலத்தின் தேசிய வனபூங்காக்களையும் மாநில வனபூங்காக்களையும் சபா வனபூங்காத் துறை பராமரிக்கின்றது. ஒரு சில வனக் காப்பகங்களை சபா வனத்துறையும் சபா அறவாரியமும் இணைந்து பாதுகாக்குகின்றன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads