மாட்டுத்தாவணி (திரைப்படம்)

2012-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மாட்டுத்தாவணி என்பது பவித்ரன் எழுதி இயக்கிய 2012 இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். நாடகம் தொடர்பான [1] இப்படத்தில் ராம்கிரண், மேனகா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் விமலும், சூரியும் துணை வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.[2] திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. [3]

விரைவான உண்மைகள் மாட்டுத்தாவணி, இயக்கம் ...
Remove ads

நடிகர், நடிகையர்

தயாரிப்பு

இயக்குநர் பவித்ரன் இத்திரைப்படத்தினை 2007 மே மாதம் தொடங்கினார். ஆனால் இத்திரைப்படம் தொடர்ச்சியான சட்டச் சிக்கல்களின் விளைவாக மெதுவாக திரைப்படமாகியது.[4][5] நவம்பர் 2009 இல், இயக்குநர் ஊடகவியலாளர்களின் மத்தியில் புதிய முகங்களை அறிமுகம் செய்தார்.[6]

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.[7] முன்னாள் நடிகரும் அரசியல்வாதியுமான மு. க. முத்து 2008 ஆம் ஆண்டில் இப்படத்திற்காக ஒரு பாடலைப் பதிவுசெய்தார். அதே நேரத்தில் பருதி வீரன் புகழ் லட்சுமி, தேவா இசையமைத்த பாடலைப் பாடினார்.[8]

மேலதிகத் தகவல்கள் வ. எண், பாடல் ...

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads