மானேசர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மானேசர் (Manesar, मानेसर, New Gurgaon) என்னும் நகரம், அரியானா மாநிலத்தில் உள்ளது. இது தேசிய தலைநகர வலயத்தின் பகுதியாகும்.[1] [2] இது எட்டாம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கிருந்து தில்லி, ரேவாரி, தாருகேரா, செய்ப்பூர், அகமதாபாத் ஆகிய இடங்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளது.
Remove ads
பொருளாதாரம்
- ஏர்டெல் டி.டி.எச் நிலையம்.
- ஆல்காடெல்-லுசென்ட் இந்தியா லிமிடெட்
- ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ்
- சேம்சங் டெலிகம்யூனிகேசன்ஸ்.
- மாருதி சுசூக்கி
- எச். சி. எல். டெக்னாலஜிஸ்[3]
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads