தேசிய நெடுஞ்சாலை 8 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

தேசிய நெடுஞ்சாலை 8 (இந்தியா)
Remove ads

தேசிய நெடுஞ்சாலை 8 அல்லது என். எச் 8 என்பது, இந்தியாவின் தில்லி நகரையும், மகாராஷ்டிராவில் உள்ள மும்பை நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை மாநில தலைநகரங்களான காந்திநகர் மற்றும் ஜெய்ப்பூர் மற்றும் முக்கிய நகரங்களான குர்க்கான், அகமதாபாத், சூரத் மற்றும் வதோதரா வழியாக செல்கிறது. இந்த நெடுஞ்சாலை இந்திய அரசின் தங்கநாற்கரச் சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இச்சாலையின் மொத்த நீளம் 1428 கி.மீ. ஆகும்.[1]

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...
Thumb
Section of NH8 between Delhi and Jaipur டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் இடையே உள்ள தேநெ8.
Remove ads

புற இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads