மால் ஆப் மைசூர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மால் ஆப் மைசூர் (Mall of Mysore) என்பது கர்நாடக மாநிலம் மைசூரிலுள்ள ஒரு பேரங்காடி ஆகும். மைசூரின் முக்கியச் சாலையான எம்.ஜி.சாலையில் இக்கட்டிடம் அமைந்துள்ளது. இக்கட்டிடத்தின் பின்புறம் மைசூரின் சுற்றுலாத்தலமான சாமுண்டி மலை இருக்கிறது. 2,62,000 சதுர அடி பரப்பளவில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த வணிகக் கட்டிடத்தில் சத்யம் சினிப்ப்லெக்ஸ், ரிலையன்ஸ் டைம்-அவுட், மாம் & மி போன்ற முக்கியமான வணிக அமைப்புகளின் அலுவலகங்களும் இருக்கின்றன.
Remove ads
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads